Home Recent News

Recent News

27 Feb

முதல்வெளியீடு சிவகீதை

முதல்வெளியீடு சிவகீதை

Read more
08 Feb

ஒரு “விண்கல்“

மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரருக்கு (சுயம்புலிங்கத்திற்கு) மேல் உள்ள விமானம் ஒரு விண்பொருளாகும். இது ஒரு “விண்கல்“. விண்கல்லால் ஆன விமானங்கள் இரண்டு கோயில்களில் உள்ளதாகப் புராணங்களில் குறிப்புகள் உள்ளன. ஒன்று மதுரை மற்றொன்று திருவீழிமிழலை. இந்த இரண்டு விமானக் கற்களும் விண்ணில் இருந்து வந்து சேர்ந்த காரணத்தினால், இவற்றை “விண்ணிழி விமானம்“ எனத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. தேவர்களின் தலைவன் இந்திரன். இவன் கொலைப்பாவத்தை போக்கிக் கொள்ள வேண்டிப் பல திருத்தலங்களுக்கும் சென்று வழிபாட்டான். அப்போது, சிவபெருமானின் […]

Read more
08 Feb

இறைவன் லீலை

இறைவன் லீலை உங்கள் மூலம் வெளிப்படுகிறது. இந்த படம் இரண்டு டிசைனர்கள் டிசைன் செய்து பலமுறை எங்களால் வெளியிடப்பட்ட போதும் ராமருக்கு விபூதி பூசிய படத்தை வெளியிட வில்லை. புத்தகம் வெளியிட்ட பின் வெளியிட எண்ணியிருந்தோம். இப்படத்தை சற்று முன் எங்கள் தொகுப்பு ஆசிரியர் சிவஸ்ரீ ஜெயக்குமார் அவர்களிடம் பகிர்ந்து. உங்கள் மூலம் இறைவனால் வெளியிடபட்டு விட்டது.

Read more
08 Feb

# முன்னுரை #

# முன்னுரை # இறைவனால் அருளப்பட்ட சித்தம் சிவமயம் ஞான தான அறக்கட்டளை மேன்மையான சிவஞானத்தை எளிய முறையில் மக்கள் அறியும் வகையில் புத்தகங்களை வண்ணப்படங்களுடனும்,தமிழ் விளக்கத்துடனும் ஞானதானமாக வெளியிடுவதை முழுமுதல் நோக்கமாக கொண்டுள்ளது . “எம்மை எதுவாக கருதி வழிபடுகின்றீர்களோ,யாம் அதுவாகவே இருந்து அனைத்து நன்மைகளையும் வழங்குகிறோம்”(அப்படியே ஆகட்டும்) என்ற ரிபு கீதையின் வாக்கியத்திற்கு நிலைப்பாடாக வாழ்ந்தவர் “சாநித்யகுரு”,கார்வார், பூஜ்யஶ்ரீ”புஷ்பவன நாயகம் ஆண்டவர்” அடியேனது முதல் குரு. சிந்தையில் சிவத்தை ஊற்றி வளர்த்த அவரது உபதேசங்களில் […]

Read more
08 Feb

சிவகீதை

கீதாரத்தினமும் சகல சாஸ்திரஸாரமுமாகிய # சிவகீதை # மூலஸ்லோகம் மருவூர் பிரம்மஸ்ரீகணேச்சாஸ்திரி அவர்கள் தமிழ் வியாக்கியானம் செய்யப்பட்டு மதுரை தமிழ்ச்சங்கத்து வித்துவான் சித்தாந்தசரபம் அஷ்டாவதானம் பூவை- கலியாணசுந்தர யதீத்தர அவர்கள் பார்வையிட்டுத்தர சுத்தாத்துவித சித்தாந்த வைதிக சைவர் பாத்தூளியாகிய கா.ஜம்புலிங்க முதலியாரல் சென்னை பிரஸிடென்ஸி அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டு 1906 ம் ஆண்டு வெளியான நூலின் மறுபதிப்பு நமது வெளியீடாக 11 பிப்ரவரி 2018 வெளியிடபடுகிறது.

Read more
08 Feb

அடுத்த வெளியீடாக

இறைவன் சித்தாடிய ஆலவாய் மதுரை யில் உள்ள பஞ்சபூத தலங்களின் ஸ்தலபுரானம்,ஸ்தலசிறப்பு,வழிபாட்டு பலன் அடங்கிய நூல் — அடுத்த வெளியீடாக…

Read more