Home Recent News

Recent News

08 Feb

திருச்சிற்றம்பலம்

ஓம் நமச்சிவாய நமஹ சித்தம்சிவமயம் பொதுநல அபிவிருத்தி அறக்கட்டளை சார்பாக அருள்மிகு அழகியகூத்தர் திருக்கோவில் ,செப்பறை(தாமிரசபை),இராஐவல்லிபுரம் மார்கழி திருவாதிரை பூஜைக்கு பூக்களும் அன்னதானத்திற்க்கு ரூபாய் 10000( பத்தாயிரம்) வழங்கி இறையருள் பெற்றோம். திருச்சிற்றம்பலம்  

Read more
08 Feb

சித்தம்சிவமயம் பொதுநல அபிவிருத்தி அறக்கட்டளை அறங்காவலர் வெங்கட்ராமன் அவர்கள் இல்லத்தில்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ..! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ..! கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க ..! ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க …  ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க…! அதிகாலை ஆருத்ரா தரிசனம் அலங்காரம்.. சித்தம்சிவமயம் பொதுநல அபிவிருத்தி அறக்கட்டளை அறங்காவலர் வெங்கட்ராமன் அவர்கள் இல்லத்தில்

Read more
08 Feb

மார்கழி திருவாதிரை புஷ்பாஞ்சலி

சித்தம் சிவமயம் ஞானதான மற்றும் பொதுநல அபிவிருத்தி அறக்கட்டளை களை அருளிய “எல்லாம் வல்ல சித்தர் ” க்கு மார்கழி திருவாதிரை புஷ்பாஞ்சலி.

Read more
08 Feb

சிவகீதைசாரம்

சிவகீதைசாரம்

Read more
08 Feb

அந்த சிவபுண்ணிய செல்வர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்

பெருமதிப்புமிக்க இந்த சிவஞான பெட்டகத்தை (சிவகீதை) சித்தம் சிவமயம் ஞானதான அறக்கட்டளையின் நோக்கத்தின்படி தானமாகவே வழங்கப்பட உள்ளது. முதற்பதிப்பான ஆயிரம் புத்தகங்களுக்கு தேவையான பொருள்களை வழங்கி இந்த சிவபுண்ணியத்தில் பங்குகொண்ட சிவச்செல்வர்களுக்கு என்றென்றும் சிவபெருமானின் அருளாசி உரித்தாகுக . அந்த சிவபுண்ணிய செல்வர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள் .. உங்கள் அனைவரின் வாழ்த்துக்களை வேண்டி…

Read more